இளைஞா் அலுவல்கள் அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

இளைஞா் சமுதாயம் என்பது ஒரு நாட்டில் எதிர்காலமாகும். இலங்கை சனத்தொகையின் 26 சதவீதமானோர் இளைஞர் சமுதாயத்தை பிரதிபலிக்கின்றனர். அபிமானத்துடன் வாழ்வதற்காக, அவார்களின் அறிவூ மற்றும் திறமைகளுக்கு ஏற்பமான அல்லது மாற்று வருமானங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஒன்றிணை இன் நாட்டிகற்குள் நிலைநாட்ட வேண்டும்.

அரசு நிறுவனங்கள் உருவாகுவது மக்களின் நலன்கருதியே ஆகும். அவற்றின் மூலம் வழங்கும் சேவைகளை மேல் தரப்பிலிருந்து கீழ் தரப்பினக்கு கொண்டுசெல்வதற்கானதொரு எளிதான வழியாக சிறுதான மற்றும் பெரிதான வகையிலான அம்சங்கள் அல்லது பூகோல ரீதியாக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படடுள்ளது. அரச நிறுவனங்களின் வேலைகலை தௌிவாக அறிந்துகொள்ளக் கூடிய உரிமை மக்களுக்குரியது. அதைப்பற்றி மக்களை அறிவூட்டும் பொறுப்பில் இருந்து அரச உத்தியோகத்தர்கள் மீள முடியாது.

இளைஞா் அலுவல்கள் அமைச்சு அதன் ஆரம்ப யூகத்தில் இருந்த இளைமைக்கு மேலாக இன்றைய நவீன அவசியங்கள் சார்பான முன்னோடியின் பொறுப்பை எற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் சகல செயற்பாடுகளுடன் புது உணா்ச்சியூடன் முன்னோக்கி வரும் இளைஞா் சமுதாயம் உண்மையாக எதிர்கால நோக்கங்களுடன் செயல்படுகிறார்கள். அவர்களின் செயல்பாடுகளுக்கு மிக அன்பானமுறையில் நாம் வைக்கும் காலடி நாளையில் மாறுபட்ட ஒரு இலங்கைக்காக வேண்டி அடிக்கல் நாட்டுவது உறுதியாகும்.

இலங்கை எதிர்கால பிள்ளைகளின் திறமைகளை அபிவிருத்தி செய்யூம் முன்னோடியான பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுவது இளைஞர் அலுவல்கள் அமைச்சே ஆகும். வடக்கும் தெற்கும் இணைக்கும் பாதைகள் உருவாகிறது போல் சர்வதேச இளைஞா் சமுதாயத்தின் ஒத்துழைப்பும் இலங்கை இளைஞர் சமுதாயத்திற்குக் கிடைக்கும் யூகம் உருவாகியூள்ளது. எதிர்காலத்தில் இளமையை கட்டியெழுப்புவதற்காக நாம் எல்லோரும் அர்பணிப்புடன் செயல்படவேண்டும் என்பது எனது நம்பிக்கை ஆகும். அதற்காக ஒத்துழைப்பை வழங்கும் எல்லோருக்கும் தேசத்தின் பாராட்டு உரித்தாகட்டும்.

நிரோஷன் பெரேரா (பா.உ)

காப்புரிமை © 2017 இளைஞர் அலுவல்கள் மாநில அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்தது Pooranee Inspirations

971059
புதுப்பிக்கப்பட்டது: 14-09-2015 07:16