மீள்பார்வை

தொலைநோக்கு

"திறனாற்றல் மிக்க இளைஞர் சமுதாயம்"

செயற்பணி

"ஆளுமை மற்றும் திறனாற்றல் அபிவிருத்தியினூடே தேசிய அபிவிருத்திக்கு நேரடியாகப் பங்களிக்க இயலுமான இலங்கையின் இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்."

குறிக்கோள்கள்

  • திறன்களை விருத்தி செய்யும் வாய்ப்புக்களை விரிவாக்குவதன் மூலம் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் இளைஞர்களை பங்குபெறச் செய்தல்.
  • ஒர் உலகலாவிய தொழில் பணியாளர்களை உருவாக்கும் வகையில் வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சித் துறை சம்பந்தமான தரத்தினை மேம்படுத்தல்.
  • கைத்தொழில், வர்த்தகக், கலாச்சாரத்தினை இளைஞர்களிடையே உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கான தொடர்ச்சியான உயிர்நாடியாக இருக்கும் வாய்ப்புக்களை மேம்படுத்தல்.
  • சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பயனடையாத குழுக்களுக்கு பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி சந்தர்ப்பங்களுக்கான சமமான அணுகலை ஊக்கப்படுத்தல். (பின்தள்ளப்பட்ட குழுக்கள்)
  • வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் உயர் தகைமைகளைப் பாதுகாக்குமுகமாக மேல்நோக்கிய வழிகள் கிடைக்கப் பெறுவதினை உறுதிப்படுத்தல்.
  • நாட்டின் இளைஞர் அபிவிருத்திக்கு வழிவகுக்கக்கூடிய தேசிய இளைஞர் கொள்கைகளினை தயாரித்தல் மற்றும் செயற்படுத்தல்.
காப்புரிமை © 2017 இளைஞர் அலுவல்கள் மாநில அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்தது Pooranee Inspirations

971078
புதுப்பிக்கப்பட்டது: 14-09-2015 07:16